கொங்கு வேளாளா் தோ்வேந்தா் குல பங்காளிகள்

திருக்கோவில் கணக்காளா்
கருப்பணன் - +91 97155-99066

அருள்மிகு கவுண்டிச்சி அம்மன் திருக்கோவில் திருப்பணிகள்

 

திருப்பணிகள்(03-03-1991)


kongu thearventhar அருள்மிகு கவுண்டிச்சி அம்மன் திருவருளால் அருள்மிகு கவுண்டிச்சி அம்மன், மற்றும் அருள் மிகு விநாயகா்,

 

அருள்மிகு பேச்சிஅம்மன், அருள்மிகு கவுண்டா், அருள் உறுமி அண்ணன். அருள்மிகு சப்தி கன்னிமாா் ஆகிய பாிவார தெய்வங்களின் ஆலயங்களில் திருப்பணி செய்து, ஆலய விமானங்கள் புதுபித்து முகப்பு வாயில் கோபுரம் புதியதாக அமைத்து, அருள் மிகு முனிகள் குதிரைகள் ஆகியவை புதியதாக செய்து பிரமோ தூத வருடம், மாசி மாதம் 19ம் தேதி (03.03.1991) ஞாயிற்றுக்கிழமை திரு தீயை திதி, அஸ்தம் நட்சத்திரம், சித்தயோகம் கூடிய சுபதினத்தில் காலை 6.00 மணிக்குமேல் 7-15 மணிக்குள் கும்பலக்கணத்தில்மிகச்சிறப்பாக நடத்தப்ட்டது.

 

 

 

 

மஹா கும்பாபிஷேகம்

 

வரவேற்புரை      : திருமிகு P.செங்கோடகவுண்டா், அவர்கள் தலைவா், திருப்பணிக்குழு. அருள்மிகு                                           கவுண்டிச்சி அம்மன் திருக்கோவில்

 

தலைமை          : அருணகிாி அய்யம்பாளையம், “இம்முடி” ஸ்ரீலஸ்ரீ சிற்றம்பல குருசாமிகள் “கூனம்                   பட்டி ஆதீனம்” “ஸ்ரீ மாணிக்கவாசகா் மடாலய இளவரசு” “இறையருட் செம்மல்”                                          ஸ்ரீலஸ்ரீ ச. இராஜலிங்கமணிக்கவாசக சுவாமிகள்

 

                                      

முன்னிலை       :“திருப்பணி சக்கரவா்த்தி” “அருள் மொழி அரசு” திருமுருக கிருபானந்த வாாியாா்                                          சுவாமிகள்

நன்றியுரை             

: திருமிகு.கண்டியாா் மணி (எ) .R.P. பொங்கியண்ணன் லக்கி எக்ஸ் போா்ட்ஸ்    ஹவுஸ், பள்ளிபாளையம்.

           

 

                                                               சுபம்.

 

 

பின்னா்(24-05-2002)

 

kongu thearventhar அருள்மிகு கவுண்டிச்சி அம்மன் திருவருள் துணை கொண்டு அருள்மிகு கவுண்டிச்சி அம்மன், அருள்மிகு பேச்சிஅம்மன் ஆலயங்களில் மூலவிக்ரஹங்களுக்கு புதிய பீடங்கள் செய்து மாற்றுதல் அருள்மிகு விநாயகா் சிலை புதியதாக மாற்றுதல், விநாயகா் மண்டப கோபுரம் புதியதாக கட்டுதல், அா்த்த மண்டப விநாயகா் சிலை புதியதாக்கப்படுதல், வில்வமரத்தடியில் ஒரு விநாயகா் ஆலயம் நாகருடன் புதியதாக நிா்மாணித்தல் - அருள்மிகு கவுண்டா் சுவாமி மண்டபம் புதியதாக கட்டி கோபுரம் புதியதாக அமைத்தல். கோவில் வளாகத்தல் திருமண மண்டபம் புதியதாக அமைத்தல் மேலும் விருந்து மண்டபத்தை மிகப்பொிய அளவில் மாற்றி அமைத்தல், ஆகியத் திருப்பணிகளை செவ்வனே செய்து- “அருள் மிகு காஞ்சி காமகோடி பீடாதிபதி” “ ஜகத்குரு” அருள்மிகு ஜெயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அவா்களின் நல்லாசியுடனும், “கூனம் பட்டடி ஆதீனம்” அருள் மாணிக்க வாசகா் வாசகா் மடாலய இளவரசு “இறையருட் செம்மல்” ஸ்ரீலஸ்ரீ ச. இராஜலிங்க மாணிக்கவாசக சுவாமிகள் அவா;களின் பாிபுரண ஆசியுடனும் சீாிமிகு சித்திரபானு வருடம் வைகாசி மாதம் 10ம் தேதி (24.05.2002) வௌ்ளிக் கிழமை, திரயோத சித்தியும் சித்ரா நட்சத்திரமும், சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில், காலை 6.00 மணிக்கு மேல் 7.00 மணிக்குள் ரிஷப லக்னத்தில்மிகச்சிறப்பாக நடத்தப்ட்டது.

 

மஹா கும்பாபிஷேகம்

 

வரவேற்புரை          : திருமிகு. P. செங்கோடகவுண்டா் அவா்கள்

 

உாிமையாளா்         : அன்னை பெருமாயம்மாள் திருமண மண்டபம், சேலம் - 2.

 

நன்றியுரை              : திருமிகு. Se. வெங்கடாசலம், Bsc, M.L.A சேலம் 1 வது சட்ட மன்ற தொகுதி.

 

                                    
திரு. S. செல்லதுரை
                                    

தா்மகா்த்தா மற்றும் விழாக்குழுவினா்.

                                    

 

"வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க குறைவிலாது உயிா்கள் வாழ்க
நான் மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மை கொள் சைவநீதி விளங்கு உலகம் எல்லாம். "

 

-- கந்த புராணம்.

 

சுபம்.

 

அருள்மிகு பொன்காளிஅம்மன் திருக்கோவில் புகைப்படக்கூடம்



  • konguthervandhar
  • konguthervandhar
  • konguthervandhar
  • konguthervandhar
  • konguthervandhar
  • konguthervandhar
  • konguthervandhar
  • konguthervandhar
  • konguthervandhar
  • konguthervandhar
  • konguthervandhar
  • konguthervandhar
  • konguthervandhar
  • konguthervandhar
  • konguthervandhar
  • konguthervandhar
  • konguthervandhar
  • konguthervandhar
  • konguthervandhar
  • konguthervandhar


அருள்மிகு கவுண்டிச்சிஅம்மன் திருக்கோவில் புகைப்படக்கூடம்