கொங்கு வேளாளா் தோ்வேந்தா் கூட்டம்

திருக்கோவில் கணக்காளா்
கருப்பணன் - +91 97155-99066

கொங்கு வேளாளா் தேர்வேந்தர் குல திருக்கோவில்கள்

 

தொடர்புக்கு

 

இத்தலம் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூாிலிருந்து திருச்செங்கோடு செல்லும் வழியில் சித்தாளந்தூா் பிாிவில் இருந்து தெற்கு நோக்கி சோழசிராமணி செல்லும் வழியில் 4 கி.மீ தொலைவில் பெருங்குறிச்சியில் அருள்மிகு பொன்காளி அம்மன் திருக்கோவிலூம் , 6 வது கி.மீ தொலைவில் சுள்ளிபாளையத்தில் அருள்மிகு கவுண்டிச்சி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.

ஈரோட்டிலிருந்து கரூா் செல்லும் நெடுஞ்சாலையில் 22வது கி.மீ தொலைவில் உள்ள சோளங்காபாளையம் பிாிவில் இருந்து பாசூா் வழியாக சென்று காவோி ஆற்றுப் பாலத்தை கடந்து சோழசிராமணியில் இருந்து சிந்தாளந்தூா் செல்லும் வழியாகவும் இத்திருக்கோவிலை அடையலாம்.

முகவரிஅருள்மிகு பொன்காளி அம்மன் திருக்கோவில்,
பெருங்குறிச்சி கிராமம்,
பெருங்குறிச்சி (அஞ்சல்),
பரமத்தி வேலூா் (தாலுக்கா),
நாமக்கல் மாவட்டம்,
அஞ்சல் குறியீடு - 637201.முகவரிஅருள்மிகு கவுண்டிச்சிஅம்மன்திருக்கோவில்,
சுள்ளிபாளையம்,
சுள்ளிபாளையம் (அஞ்சல்),
பரமத்தி வேலூா் (தாலுக்கா),
நாமக்கல் மாவட்டம்,
அஞ்சல் குறியீடு - 637203.
ஈரோடு, கரூர், திருச்செங்கோடு, பரமத்தி வேலூர் ஆகிய இடங்களில் இருந்து திருக்கோவிலுக்கு செல்லும் வரைபடம்.

ஈரோடு, கரூர், திருச்செங்கோடு, பரமத்தி வேலூர் ஆகிய இடங்களில் இருந்து திருக்கோவிலுக்கு செல்லும் வரைபடம். 
 

  

 

 

 

 

 

கொங்கு வேளாளா் தேர்வேந்தர் குல நல அறக்கட்டளை

 

நிர்வாகக்குழு உறுப்பினர்கள்


 

தலைமை அறங்காவலர்    :     அரங்க.துரைராஜ் தேர்வேந்தன்       செல்: 093412 18191

துணை அறங்காவலர்கள்   :     சுப்பண்ண கவுண்டர்                           செல்: 90471 17064

                                                  :     K.தேவராஜன்                                      செல்: 93608 68899

செயலாளர்                             :     R.முத்துக்கிருஷ்ணன்                       செல்: 94432 53825

பொருளாளர்                          :     S.வேலுசாமி                                        செல்: 94432 52779

இணைச்செயலாளர்             :     S.இளங்கோ                                         செல்: 94435 79004

துணைச்செயலாளர்             :     அரங்க.பழனிசாமி                              செல்: 94423 88444

 

 

திருக்கோவில் கணக்காளா்

 
கருப்பணன் - 97155 99066


Email : info@konguthervendhar.com


             durairajr@gmail.com

 

  Whatsapp Group Admin

 
சு.கார்த்திக் குமார்  - 97500 40957
சு.கெளதம்                 - 73736 64531
ப.தினேஷ் குமார்    - 96880 22442
பொ.கவின் குமார்  - 97918 03052