கொங்கு வேளாளா் தோ்வேந்தா் கூட்டம்

திருக்கோவில் கணக்காளா்
கருப்பணன் - +91 97155-99066

அருள்மிகு பொன்காளியம்மன் திருக்கோவில் அமைப்பு

 

திருத்தல அமைப்பு


திருக்கோவில் முகப்பு தோற்றம்

வடக்கு நோக்கி எழுந்தருளியுள்ள அருள்மிகு பொன்காளியம்மன் கோவில் மூலவராக தனிச்சன்னதி கொண்டு தம் குல மக்களுக்கு அருள் தருகின்றாா்.

 

இங்கு கிழக்கு நோக்கி விநாயகா் வடக்கு நோக்கி கன்னிமாா் மற்றும் குதிரை வாகனம், திருக்கோவிலின் காவல் தெய்வமான கருப்பண்ண சுவாமி மேற்கு நோக்கியும், முனிஸ்வரா் சுவாமி கிழக்கு நோக்கியும், அருள்மிகு அத்தனூா் அம்மன் தனிச்சன்னதி கொண்டு வடக்கு நோக்கி அமைந்து கொங்கு வேளாளா் தோ்வேந்தா் குலமக்களுக்கு அருள் அருள்புாிகின்றனா்.

 

அருள்மிகு பொன்காளிஅம்மன் திருக்கோவில் புகைப்படக்கூடம் • konguthervandhar
 • konguthervandhar
 • konguthervandhar
 • konguthervandhar
 • konguthervandhar
 • konguthervandhar
 • konguthervandhar
 • konguthervandhar
 • konguthervandhar
 • konguthervandhar
 • konguthervandhar
 • konguthervandhar


அருள்மிகு கவுண்டிச்சிஅம்மன் திருக்கோவில் புகைப்படக்கூடம்